சிந்தனை வினா
ஐம்பொறிகளைக் கொண்டு நாம் செய்ய வேண்டிய நற்செயல்கள் யாவை?
- நல்லவற்றையே எண்ண வேண்டும்
- நல்லவற்றையே பார்க்க வேண்டும்
- நல்லவற்றையே கேட்க வேண்டும்
- நல்லவற்றையே பேச வேண்டும்
- நல்லவற்றையே செய்ய வேண்டும்
- பெற்றோர்களையும் பெரியோர்களையும் ஆசிரியர்களையும் மதிக்க வேண்டும்
- மூத்தோர் சொல்வதைக் கேட்டு நடக்கவேண்டும்
- இயலாதோருக்கு உதவி செய்ய வேண்டும்
- இயற்கையோடு இயைந்த வாழ்வு வாழவேண்டும்
- உழைப்பின்மேல் நம்பிக்கை கொண்டு முயற்சி செய்திட வேண்டும்
- குறைவாக பேச வேண்டும்; அதிக நற்செயல்களைச் செய்ய வேண்டும்
- பிற உயிர்களுக்கு துன்பம் தரக்கூடாது
- பொய் சொல்லக்கூடாது
- திருடக் கூடாது
- பொறாமை, சினம் ஆகிவற்றைத் தவிர்க்க வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக