சனி, 16 ஏப்ரல், 2022

அயோத்திதாசர் சிந்தனைகள் ஒரு மதிப்பெண் வினாக்கள்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக


1) அயோத்திதாசர் __________சமூக சீர்திருத்தத்தின் தந்தை என்று போற்றப்படுகிறார்

அ)தமிழக

ஆ)இந்திய

இ)தென்னிந்திய

ஈ)ஆசிய


2)அயோத்திதாசர் நடத்திய இதழ் ___________

அ)ஒரு பைசாத் தமிழன்

ஆ)காலணாத் தமிழன்

இ)அரைப் பைசாத் தமிழன்

ஈ)அரையணாத் தமிழன்


3) கல்வியோடு _________கற்க வேண்டும் என்பது அயோத்திதாசர் கருத்து

அ)சிலம்பமும்

ஆ)கைத்தொழிலும்

இ)கணிப்பொறியும்

ஈ)போர்த் தொழிலும்


4) அயோத்திதாசரின் புதுமையான சிந்தனைகளுக்கு அடித்தளமாக அமைந்தது அவரது ___________

அ)ஆழ்ந்த படிப்பு

ஆ)வெளிநாட்டுப் பயணம்

இ)இதழியல் பட்டறிவு

ஈ)மொழிப்புலமை


5) மக்களின் ஒழுக்கத்துடன் தொடர்புடையது ____________

அ)வானம்

ஆ)கடல்

இ)மழை

ஈ)கதிரவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக