சனி, 16 ஏப்ரல், 2022

மெய்ஞ்ஞான ஒளி சிறுவினா

 சிறு வினா


குணங்குடியார் பராபரத்திடன் வேண்டுவன யாவை?

மேலான பொருளே!

ஐம்பொறிகளை அடக்கி ஆள்வது மிகவும் அரிய செயலாகும்

அப்பொறிகளின் இயல்பை உணர்ந்து நல்வழிப்படுத்தும் அறிவினை எனக்குத் தந்து அருள் செய்வாயாக.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக