நெடுவினா
பூனா ஒப்பந்தம் பற்றி எழுதுக
அ) இரண்டாவது வட்டமேசை மாநாட்டில் கலந்துகொண்ட அம்பேத்கருடைய ஒடுக்கப்பட்டோருக்கான தனி வாக்குரிமை மற்றும் விகிதாச்சாரப் பிரதிநித்துவ கோரிக்கையை ஏற்று ஆங்கில அரசு இரட்டை வாக்குரிமை வழங்கியது.
ஆ)இதை ஏற்க மறுத்த காந்தியடிகள் உண்ணாவிரதம் மேற்கொண்டார்
இ)இதன் விளைவாக, 1931ஆம் ஆண்டு செப்டம்பர் 24ஆம் நாள் காந்தியடிகளும் அம்பேத்கரும் ஓர் ஒப்பந்தம் செய்துகொண்டனர்.
இதன்படி ஒடுக்கப்பட்டோருக்குத் தனித்தொகுதி வழங்க முடிவு செய்யப்பட்டது. இதுவே பூனா ஒப்பந்தம் எனப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக