சனி, 16 ஏப்ரல், 2022

வினைமுற்று இயல் இரண்டு ஒரு மதிப்பெண்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக


1) மாடு வயலில் புல்லை மேய்ந்தது. -இத்தொடரில் உள்ள வினைமுற்று_______

  1. மாடு
  2. வயல்
  3. புல்
  4. மேய்ந்தது

2) பின்வருவனவற்றுள் இறந்தகால வினைமுற்று ________

  1. படித்தான்
  2. நடக்கிறான்
  3. உண்பான்
  4. ஓடாது

3) பின்வருவனவற்றுள் ஏவல் வினைமுற்றுச் சொல் _______

  1. செல்க
  2. ஓடு
  3. வாழ்க
  4. வாழிய

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக