சிறு வினா
1) வினைமுற்று என்றால் என்ன?
பொருள் முற்றுப்பெற்ற வினைச்சொற்களை முற்று வினை அல்லது வினைமுற்று என்பர்.
2) தெரிநிலை வினைமுற்று எவற்றைக் காட்டும்?
- செய்பவன்
- கருவி
- நிலம்
- செயல்
- காலம்
- செய்பொருள்
3) வியங்கோள் வினைமுற்று விகுதிகள் எவை?
- க
- இய
- இயர்
- அல்
4) ஏவல் வினைமுற்றுக்கும் வியங்கோள் வினைமுற்றுக்கும் இடையே உள்ள வேறுபாடுகள் யாவை?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக