சனி, 16 ஏப்ரல், 2022

மெய்ஞ்ஞான ஒளி குறுவினா

 குறு வினா


1) உண்மை அறிவை உணர்ந்தவர் உள்ளத்தில் நிகழ்வது யாது?

இறைவன், உண்மை அறிவை உணர்ந்தவர் உள்ளத்தில் இன்பப்பெருக்காய்க் கரைகடந்து பொங்கிடும் கடலாக விளங்குகின்றார்.

2) மனிதனின் மனம் கலங்கக் காரணமாக அமைவது யாது?

இறைவன் திருவடிகளின் மீது பற்று வைக்காமல், பணத்தின் மீது ஆசை வைத்ததால் மனிதனின் மனம் கலங்குகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக