குறுவினா
1) யாருக்கு எமனைப் பற்றிய அச்சம் இல்லை?
அ)மனிதர் அனைவரும் ஒரே இனத்தினர்; உலகைக் காக்கும் இறைவனும் ஒருவனே.
ஆ)இக்கருத்துக்களை நன்றாக மனத்தில் நிறுத்துபவர்களுக்கு எமனைப் பற்றிய அச்சம் இல்லை.
2)மக்களின் உள்ளத்தில் நிலைபெற்று வாழ விரும்புபவர் செய்ய வேண்டியது யாது?
“ஒன்றே குலம்; ஒருவனே தேவன்” என்னும் நல்வழியில் வாழ்ந்தால், மக்களின் உள்ளத்தில் நிலைபெற்று வாழலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக