சனி, 16 ஏப்ரல், 2022

ஒன்றே குலம் 1 mark

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக


1) அறநெறியில் வாழ்பவர்கள் உயிரைக் கவர வரும் ________க் கண்டு அஞ்சமாட்டார்கள்

அ)புலனை

ஆ)அறனை

இ)நமனை

ஈ)பலனை


2) ஒன்றே ________ என்று கருதி வாழ்வதே மனிதப் பண்பாகும்

அ)குலம்

ஆ)குளம்

இ)குணம்

ஈ)குடம்


3) ‘நமனில்லை’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது_________

அ)நம்+இல்லை

ஆ)நமது+இல்லை

இ)நமன்+நில்லை

ஈ)நமன்+இல்லை


4) நம்பர்க்கு +ஆங்கு என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்______

அ)நம்பரங்கு

ஆ)நம்மார்க்கு

இ)நம்பர்க்கங்கு

ஈ)நம்பங்கு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக