சிறுவினா
மக்களுக்குச் செய்யவேண்டிய தொண்டு குறித்து திருமூலர் கூறுவது யாது?
கோவிலில் உள்ள இறைவனுக்கு ஒரு பொருளைக் காணிக்கையாகச் செலுத்தினால், அஃது இறைவனின் அடியவர்களுக்குச் சேராது
இறைவனின் அடியவர்களாகிய மக்களுக்குக் கொடுப்பது, கோவிலில் இருக்கும் இறைவனுக்குச் சேரும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக