கற்பவை கற்றபின்
1) சமூகச் சீர்திருத்தத்திற்குப் பாடுபட்ட சான்றோர்களின் பெயர்களைத் திரட்டுக
- இராஜாராம் மோகன்ராய்
- இராமகிருஷ்ண பரமஹம்சர்
- தயானந்த சரஸ்வதி
- ஆத்மாராம் பாண்டுரங்
- மகாதேவ கோவிந்த ரானடே
- இராமலிங்க அடிகளார்
- விவேகானந்தர்
- ஜோதிராவ் பூலே
- ஸ்ரீ நாராயணகுரு
- பெரியார்
- அண்ணல் அம்பேத்கர்
- பாரதியார்
- பாரதிதாசன்
- டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி
- தர்மாம்பாள் அம்மையார்
- மூவலூர் ராமாமிர்தம் அம்மையார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக