சனி, 16 ஏப்ரல், 2022

அயோத்திதாசர் சிந்தனைகள் சிந்தனை வினா

 சிந்தனை வினா


1) ஒரு சமூகம் உயர்வடைய வேண்டுமானால் மக்களிடம் இருக்க வேண்டிய உயர் பண்புகள் யாவை?


  1. மக்களிடம் அன்பும் ஆறுதலும் இருக்க வேண்டும்;
  2. கல்வி, அறிவு, அருள், ஒழுக்கம், ஒற்றுமை ஆகிய நற்குணங்கள் இருக்க வேண்டும்;
  3. கோபம், பொறாமை, பொய், களவு போன்றவற்றைத் தம் வாழ்வில் இருந்து நீக்க வேண்டும்.;
  4. பகுத்தறிவுச் சிந்தனை, இன உணர்வு, சமூகச் சிந்தனை ஆகியவை இருக்க வேண்டும்;
  5. நல்ல சிந்தனை, சிறப்பான செயல், உயர்வான பேச்சு, பாராட்டத்தக்க உழைப்பு ஆகியன இருக்க வேண்டும்;
  6. போதைப் பொருட்களைக் கையாலும் தொடக்கூடாது;
  7. நீதியும் நேர்மையும் வாய்மையும் இருக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக