சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
- ஆண்மையின் கூர்மை___________
- வறியவருக்கு உதவுதல்
- பகைவருக்கு உதவுதல்
- நண்பனுக்கு உதவுதல்
- உறவினருக்கு உதவுதல்
- வறுமை வந்த காலத்தில்_________ குறையாமல் வாழ வேண்டும்
- இன்பம்
- தூக்கம்
- ஊக்கம்
- ஏக்கம்
- ‘பெருஞ்செல்வம்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது________
- பெரிய +செல்வம்
- பெருஞ்+செல்வம்
- பெரு +செல்வம்
- பெருமை +செல்வம்
- ‘ஊராண்மை’ என்னும் சொல்லைப்பிரித்து எழுதக் கிடைப்பது __________
- ஊர்+ ஆண்மை
- ஊராண்+ மை
- ஊ+ஆண்மை
- ஊரு+ஆண்மை
- திரிந்து+அற்று என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் __________
- திரிந்ததுஅற்று
- திரிந்தற்று
- திரிந்துற்று
- திரிவுற்று
பொருத்துக
- இன்பம் தருவது – பண்பு உடையவர் நட்பு
- நட்பு என்பது –சிரித்து மகிழ மட்டும் அன்று
- பெருமையை அழிப்பது –குன்றிமணி அளவு தவறு
- பணிவு கொள்ளும் காலம் –செல்வம் மிகுந்த காலம்
- பயனின்றி அழிவது –நற் பண்பு இல்லாதவன் பெற்ற பெருஞ்செல்வம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக