சனி, 16 ஏப்ரல், 2022

கற்பவை கற்றபின் அணி இலக்கணம்

கற்பவை கற்றபின்

திருக்குறளில் அணிகள் இடம்பெற்றுள்ள குறட்பாக்களுள் ஐந்தனைக் கண்டறிந்து அவற்றில் இடம் பெற்றுள்ள அணிகளின் பெயர்களை எழுதுக.

1) கான முயலெய்த அம்பினில் யானை 
பிழைத்தவேல் ஏந்தல் இனிது
-பிறிது மொழிதல் அணி

2) நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும் 
பண்புடை யாளர் தொடர்பு
-உவமை அணி

3) பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால் 
கலந்தீமை யால்திரிந் தற்று
-உவமை அணி

4) சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்தொருபால் 
கோடாமை சான்றோர்க் கணி
-உவமை அணி

5) வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம் 
புலியின் தோல் போர்த்தற்று
-இல்பொருள் உவமையணி

6) வருமுன் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர் 
வைத்தூறு போலக் கெடும்
-உவமை அணி

7) கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும் 
நாவாயும் ஓடா நிலத்து
-பிறிது மொழிதல் அணி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக