சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
1) இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர்__________
அ)இராதாகிருஷ்ணன்
ஆ)அம்பேத்கர்
இ)நௌரோஜி
ஈ)ஜவஹர்லால் நேரு
2)பூனா ஒப்பந்தம் _______________ மாற்ற ஏற்படுத்தப்பட்டது
அ)சொத்துரிமையை
ஆ)பேச்சுரிமையை
இ)எழுத்துரிமையை
ஈ)இரட்டை வாக்குரிமையை
3) சமத்துவ சமுதாயம் அமைய அம்பேத்கர் ஏற்படுத்திய இயக்கம்_______
அ)சமாஜ் சமாத சங்கம்
ஆ)சமாத சமாஜ பேரவை
இ)தீண்டாமை ஒழிப்புப் பேரவை
ஈ)மக்கள் நல இயக்கம்
4) அம்பேத்கரின் சமூக பணிகளை பாராட்டி இந்திய அரசு_______ விருது வழங்கியது
அ)பத்மஸ்ரீ
ஆ)பாரத ரத்னா
இ)பத்ம விபூஷண்
ஈ)பத்ம பூஷண்
கோடிட்ட இடத்தை நிரப்புக
1) புத்த சமயம் தொடர்பாக அம்பேத்கர் எழுதிய நூல் ___________( புத்தரும் அவரின் தம்மமும்)
2) அம்பேத்கர் நிறுவிய அரசியல் கட்சியின் பெயர் _______________( சுதந்திரத் தொழிலாளர் கட்சி)
3) பொருளாதார படிப்பிற்காக அம்பேத்கர் ____________சென்றார்( இலண்டன்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக