சனி, 16 ஏப்ரல், 2022

மெய்ஞ்ஞான ஒளி 1 mark

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக


1) மனிதர்கள் தம் ___________தீய வழியில் செல்ல விடாமல் காக்க வேண்டும்

அ)ஐந்திணைகளை

ஆ)அறுசுவைகளை

இ)நாற்றிசைகளை

ஈ)ஐம்பொறிகளை 


2)ஞானியர் சிறந்த கருத்துக்களை மக்களிடம் _________

அ)பகர்ந்தனர்

ஆ)நகர்ந்தனர்

இ) இழந்தனர்

ஈ)துறந்தனர்


3) ‘ஆனந்தவெள்ளம்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ________

அ)ஆனந்த +வெள்ளம்

ஆ)ஆனந்தன்+வெள்ளம்

இ)ஆனந்தம்+ வெள்ளம்

ஈ) ஆனந்தர்+ வெள்ளம்


4) உள் +இருக்கும் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் _________

அ)உள்ளேயிருக்கும்

ஆ)உள்ளிருக்கும்

இ)உளிருக்கும்

ஈ)உளருக்கும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக