சனி, 16 ஏப்ரல், 2022

தமிழர் மருத்துவம் இயல் மூன்று சிறு வினா

 சிறு வினா



உடல் நலத்துடன் வாழ கவிமணி கூறும் கருத்துக்களைத் தொகுத்து எழுதுக.



1) நாள்தோறும் தூய்மையைப் போற்றிப் பாதுகாக்க வேண்டும்

2) காலையும் மாலையும் நடைப்பயிற்சி மேற்கொண்டு நல்ல காற்றைச் சுவாசித்து வரவேண்டும்

3) கூழைக் குடித்தாலும் குளித்தபிறகு குடிக்க வேண்டும்

4) வறுமையில் வாழ்ந்தாலும் இரவில் நன்றாக உறங்க வேண்டும்

5) அளவாக உணவு உண்ண வேண்டும்

6) தூய்மையான காற்றும் நல்ல குடிநீரும் நன்கு பசித்த பிறகு உண்பதும் நம்மை நோய் அணுகாமல் காப்பாற்றும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக