குறுவினா
1) நம்மை நோய் அணுகாமல் காப்பவை எவை?
நாள்தோறும் தூய்மையைப் போற்றிப் பாதுகாத்தால் நம்மை நோய் அணுகாது.
2) அதிகமாக உண்பதால் ஏற்படும் தீமைகளாகக் கவிமணி குறிப்பிடுவன யாவை?
அளவாக உண்ணாமல் அதிகமாக உண்டால், செரிமானம் தடுமாறி நாள்தோறும் நோய்வாய்ப்பட்டு பாயில் விழ நேரிடும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக