சிந்தனை வினா
நோய் வராமல் தடுக்கும் வழிமுறைகளாக நீங்கள் கருதுவன யாவை?
1) தினந்தோறும் உடற்பயிற்சி செய்ய வேண்டும்
2) சத்தான காய்கறிகளை உண்ண வேண்டும்
3) துரித உணவுகளைத் தவிர்க்க வேண்டும்
4) வீட்டினுள் முடங்காமல் நண்பர்களுடன் சேர்ந்து விளையாட வேண்டும்
5) இரவில் நன்றாகத் தூங்க வேண்டும்
6) அளவாக உண்ண வேண்டும்
7) வறுத்த, பொரித்த பண்டங்களைத் தவிர்க்க வேண்டும்
8) மனவளத்தைப் பேணும் நல்ல புத்தகங்களை வாசிக்க வேண்டும்.
9) திறன்பேசிகளில் மூழ்கி விடக்கூடாது
10) காலைமாலை வேளைகளில் நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக