கற்பவை கற்றபின்
‘வாழ்க’ எனும் சொல்லை ஐந்து பால்களிலும் மூன்று இடங்களிலும் இடம்பெறுமாறு தொடர்களை எழுதுக.
எடுத்துக்காட்டு.
- அவன் வாழ்க. (ஆண்பால்)
- அவள் வாழ்க (பெண்பால்)
- அவர் வாழ்க (பலர் பால்)
- அது வாழ்க (ஒன்றன்பால்)
- அவை வாழ்க(பலவின்பால்)
எடுத்துக்காட்டு.
- நாம் வாழ்க (தன்மை)
- நீ வாழ்க (முன்னிலை)
- அவன் வாழ்க (படர்க்கை)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக