சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
1)அசை ______வகைப்படும்
அ)இரண்டு
ஆ)மூன்று
இ)நான்கு
ஈ)ஐந்து
2)விடும் என்பது______சீர்
அ)நேரசை
ஆ)நிரையசை
இ)மூவசை
ஈ)நாலசை
3)அடி______வகைப்படும்
அ)இரண்டு
ஆ)நான்கு
இ)எட்டு
ஈ)ஐந்து
4) முதலெழுத்து ஒன்றி வரத் தொடுப்பது__________
அ)எதுகை
ஆ)இயைபு
இ)அந்தாதி
ஈ)மோனை
பொருத்துக
- வெண்பா – செப்பலோசை
- ஆசிரியப்பா -அகவலோசை
- கலிப்பா -துள்ளலோசை
- வஞ்சிப்பா- தூங்கலோசை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக