சனி, 16 ஏப்ரல், 2022

அறிவுசால் அவ்வையார் இயல் 7 கற்பவை கற்றபின்

 கற்பவை கற்றபின்


சங்ககாலப் பெண்புலவர்களின் பெயர்களைத் தொகுத்து எழுதுக


சங்ககாலப் பெண்புலவர்கள்


  1. ஔவையார்
  2. அள்ளூர் நன்முல்லையார்
  3. ஆதிமந்தியார்
  4. ஒக்கூர் மாசாத்தியார்
  5. காக்கை பாடினியார்
  6. நச்செள்ளையார்
  7. காமக்கண்ணியார்
  8. காரைக்காலம்மையார்
  9. காவற்பெண்டு
  10. குட புலவியனார்
  11. நப்பசலையார்
  12. நக்கண்ணையார்
  13. பெருங்கோப்பெண்டு
  14. பொன்முடியார்
  15. மாறோக்கத்து நாப்பசலையார்
  16. வெண்ணிக் குயத்தியார்
  17. வெள்ளி வீதியார்
  18. வெறிபாடிய காமக்கண்ணியர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக