சனி, 16 ஏப்ரல், 2022

வல்லினம் மிகும் இடங்களும் மிகா இடங்களும் இயல் 7 ஒரு மதிப்பெண்

பின்வரும் தொடர்களை வல்லினம் மிகும், மிகா இடங்கள் என வகைப்படுத்துக

  1. சுட்டுத் திரிபு -வல்லினம் மிகும்
  2. திசைப் பெயர்கள் -வல்லினம் மிகும்
  3. பெயரெச்சம் -வல்லினம் மிகாது
  4. உவமைத்தொகை -வல்லினம் மிகும்
  5. நான்காம் வேற்றுமை விரி -வல்லினம் மிகும்
  6. இரண்டாம் வேற்றுமைத்தொகை -வல்லினம் மிகாது
  7. வினைத்தொகை -வல்லினம் மிகாது
  8. உருவகம் -வல்லினம் மிகும்
  9. எழுவாய்த்தொடர் -வல்லினம் மிகாது
  10. எதிர்மறைப் பெயரெச்சம்-வல்லினம் மிகாது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக