சனி, 16 ஏப்ரல், 2022

வல்லினம் மிகும் இடங்களும் மிகா இடங்களும் இயல்7 சிறு வினா

 சிறுவினா


1) சந்திப்பிழை என்றால் என்ன?

  • வல்லினம் மிக வேண்டிய இடத்தில் மிகாமல் எழுதுவதும் மிகக் கூடாத இடத்தில் வல்லினம் இட்டு எழுதுவதும் தவறாகும்.
  • இதனைச் சந்திப்பிழை அல்லது ஒற்றுப்பிழை எனக் குறிப்பிடுவர்

2) வேற்றுமைகளில் வல்லினம் மிகும் இடங்களை எழுதுக.

  • இரண்டாம் வேற்றுமை உருபு ‘ஐ’ வெளிப்படையாக வரும் இடத்தில் வல்லினம் மிகும்
  • நான்காம் வேற்றுமை உருபு ‘கு’ வெளிப்படையாக வரும் இடத்தில் வல்லினம் மிகும்

3) வல்லினம் மிகாத் தொடர்கள் ஐந்தனை எழுதுக

  1. எது பெரியது?
  2. எழுதிய பாடல்
  3. எழுதாத பாடல்
  4. பழம் தின்றேன்
  5. சுடுசோறு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக