சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
1) ‘வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பு’ என்று குறிப்பிடும் நூல்________
- தொல்காப்பியம்
- அகநானூறு
- புறநானூறு
- சிலப்பதிகாரம்
2) சேரர்களின் தலைநகரம் __________
- காஞ்சி
- வஞ்சி
- தொண்டி
- முசிறி
3) பழங்காலத்தில் விலையைக் கணக்கிட அடிப்படையாக அமைந்தது _________
- புல்
- நெல்
- உப்பு
- மிளகு
4) ஆன்பொருநை என்று அழைக்கப்படும் ஆறு ________
- காவிரி
- பவானி
- நொய்யல்
- அமராவதி
5)வீட்டு உபயோகப் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் நிறைந்த மாவட்டம் ________
- நீலகிரி
- கரூர்
- கோயம்புத்தூர்
- திண்டுக்கல்
கோடிட்ட இடங்களை நிரப்புக
- ‘மாங்கனி நகரம்’ என்று அழைக்கப்படும் நகரம்___________ (சேலம்)
- சுங்குடிச் சேலைகளுக்குப் புகழ்பெற்ற ஊர் __________(திண்டுக்கல்)
- சேரர்களின் நாடு _________ எனப்பட்டது (குட நாடு)
- பின்னலாடை நகரமாக_________ விளங்குகிறது.(திருப்பூர்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக