சிந்தனை வினா
1) நாட்டுப்பற்றை வளர்க்கும் வகையில் விடுதலை நாளை எவ்வாறு கொண்டாடலாம்?
- நாட்டிற்கு உழைத்த நல்லவர்களின் வேடமணிந்து மேடைகளில் தோன்றலாம்.
- விடுதலைப் போராட்ட வீரர்களாகத் தம்மைக் கருதிக்கொண்டு ஓரிரு வார்த்தைகள் பேசலாம்.
- நாட்டுப்பற்றைத் தூண்டும் வகையிலான நாடகங்கள், நடனம், பாடல், இசை போன்ற நிகழ்ச்சிகளை நடத்தலாம்.
- விடுதலைப் போராட்ட வீரர்களின் தியாகத்தை வலியுறுத்தும் பேச்சுப் போட்டிகள், கட்டுரைப் போட்டிகள், ஓவியப் போட்டிகளை நடத்தலாம்.
- விடுதலைப் போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு உரிய மரியாதை செலுத்தலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக