எட்டாம் வகுப்பு தமிழ்
சனி, 16 ஏப்ரல், 2022
விடுதலைத் திருநாள் சிறுவினா இயல் 7
சிறுவினா
1) இந்தியத்தாய் எவ்வாறு காட்சி அளிக்கிறாள்?
அடிமையாய் தவித்துக்கொண்டிருந்த இந்தியத்தாய்
சினந்து எழுந்து,
தன் கைவிலங்கை உடைத்து,
பகைவரை அழித்து,
அவிழ்ந்த கூந்தலை முடித்து,
நெற்றியில் திலகமிட்டு, இந்தியருக்கு மகிழ்வான காட்சியை அளிக்கிறாள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக