சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
1) எம்ஜிஆர் ___________என்னும் ஊரில் கல்வி பயின்றார்
- கண்டி
- கும்பகோணம்
- சென்னை
- மதுரை
2) எம்ஜிஆர் படிப்பைத் தொடர முடியாமைக்குக் காரணம் _______
- நடிப்பு ஆர்வம்
- பள்ளி இல்லாமை
- குடும்ப வறுமை
- படிப்பில் ஆர்வமில்லாமை
3)இந்திய அரசு சிறந்த நடிகருக்கான________ என்னும் பட்டத்தை எம்ஜிஆருக்கு வழங்கியது.
- புரட்சித் தலைவர்
- பாரத்
- பாரத மாமணி
- புரட்சி நடிகர்
4) ஐந்தாம் உலகத் தமிழ் மாநாடு நடைபெற்ற இடம்_________
- திருச்சி
- சென்னை
- மதுரை
- கோவை
5) எம்ஜிஆருக்கு அழியாத புகழைத் தேடித் தந்த திட்டம் _______
- மதிய உணவுத்(சத்துணவு) திட்டம்
- வீட்டுவசதித் திட்டம்
- மகளிர் நலன் திட்டம்
- இலவச காலணித் திட்டம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக