சனி, 16 ஏப்ரல், 2022

விடுதலைத் திருநாள் குறுவினா இயல் 7

 குறுவினா


1) பகத்சிங் கண்ட கனவு யாது?

  • பகத்சிங் கண்ட கனவு ‘இந்தியாவின் விடியல்’ ஆகும்

2) இருண்ட ஆட்சி என எதனை மீரா குறிப்பிடுகிறார்?

  • அரக்கராகிய அந்நியரின் ஆட்சியை ‘இருண்ட ஆட்சி’ எனக் குறிப்பிடுகிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக