சிறு வினா
1) இயல்புப் புணர்ச்சியை எடுத்துக்காட்டுடன் விளக்குக
- நிலைமொழியும் வருமொழியும் எவ்வித மாற்றமும் இன்றி இணைவது இயல்புப் புணர்ச்சி ஆகும்
- எடுத்துக்காட்டு: தாய்+ மொழி= தாய்மொழி
2. மரக்கட்டில்- இச்சொல்லை பிரித்து எழுதிப் புணர்ச்சியை விளக்குக
- மரம்+கட்டில்–>மர+கட்டில்(கெடுதல் விகாரப் புணர்ச்சியின் காரணமாக ‘ம்’ கெட்டது)
- மர+கட்டில்=மரக்கட்டில் (தோன்றல் விகாரப் புணர்ச்சியின் காரணமாக ‘க்’ தோன்றியது)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக