சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
1) விகாரப் புணர்ச்சி _______வகைப்படும்
- ஐந்து
- நான்கு
- மூன்று
- இரண்டு
2) ‘பாலாடை’ இச்சொல்லுக்குரிய புணர்ச்சி_______
- இயல்பு
- தோன்றல்
- திரிதல்
- கெடுதல்
பொருத்துக
- மட்பாண்டம் -திரிதல் விகாரம்
- மரவேர் -கெடுதல் விகாரம்
- மணிமுடி -இயல்புப் புணர்ச்சி
- கடைத்தெரு -தோன்றல் விகாரம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக