நெடுவினா
1) கொங்கு நாட்டின் உள்நாட்டு, வெளிநாட்டு வணிகம் குறித்து எழுதுக.
கொங்கு நாட்டின் வெளிநாட்டு வணிகம்
ஏற்றுமதி செய்யப்பட்ட பொருள்கள்
- மிளகு
- முத்து
- யானைத் தந்தங்கள்
- பட்டு
- மணி
இறக்குமதி செய்யப்பட்ட பொருள்கள்
- பொன் மேன்மைமிக்க புடவைகள்
- சித்திர வேலைப்பாடமைந்த ஆடைகள்
- பவளம்
- கோதுமை
உள்நாட்டு வணிகம்
- தத்தம் பொருள்களைத் தந்து தமக்கு தேவையான பொருளைப் பெற்றனர்.
- நெல்லே விலையைக் கணக்கிட அடிப்படையாக இருந்தது.
- உப்பும் நெல்லும் ஒரே மதிப்பு உடையனவாக இருந்தன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக