சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
1) சொற்களுக்கு இடையே வேற்றுமை உருபு மறைந்து வருவது _____________
- வேற்றுமைத் தொகை
- உவமைத் தொகை
- உம்மைத் தொகை
- அன்மொழித் தொகை
2) ‘செம்மரம்’ என்னும் சொல் _________த்தொகை
- வினை
- பண்பு
- உவமை
- உம்மை
3) ‘கண்ணா வா!’ என்பது ______த்தொடர்
- எழுவாய்
- விளி
- வினைமுற்று
- வேற்றுமை.
பொருத்துக
- பெயரெச்சத் தொடர் -எழுதிய பாடல்
- வினையெச்சத் தொடர் -பாடி முடித்தான்
- வினைமுற்று தொடர்- வென்றான் சோழன்
- எழுவாய்த்தொடர் -கார்குழலி படித்தாள்
- விளித்தொடர் -புலவரே வருக
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக