சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
1. பழந்தமிழ் இலக்கியங்களைப் பாதுகாத்து வைத்தவை_________
a. கல்வெட்டுகள்
b. செப்பேடுகள்
c. பனையோலைகள்
d. மட்பாண்டங்கள்
2. பானை__________ஒரு சிறந்த கலையாகும்
a. செய்தல்
b. வனைதல்
c. முடைதல்
d. சுடுதல்
3. ‘மட்டுமல்ல’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது_______
a. மட்டு+மல்ல
b. மட்டம்+அல்ல
c. மட்டு+அல்ல
d. மட்டும்+அல்ல
4. கயிறு + கட்டில் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்________
a. கயிற்றுக்கட்டில்
b. கயிர்க்கட்டில்
c. கயிறுக்கட்டில்
d. கயிற்றுகட்டில்
பின்வரும் சொற்களைச் சொற்றொடரில் அமைத்து எழுதுக
1. முழுவதும்-நாடு முழுவதும் அமைதி நிலவ வேண்டும்
2. மட்டுமல்லாமல்-அமைதி மட்டுமல்லாது மகிழ்ச்சி நீடிக்க வேண்டும்
3. அழகுக்காக-அழகுக்காக பூச்செடிகளை வளர்க்கலாம்
4. முன்பெல்லாம்-முன்பெல்லாம் நேர்மைக்கு மதிப்பு அதிகம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக