சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
1) காந்தியடிகள்_______போற்ற வாழ்ந்தார்
a. நிலம்
b. வையம்
c. களம்
d. வானம்
2) ‘நலமெல்லாம்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது_____
a. நலம்+எல்லாம்
b. நலன்+எல்லாம்
c. நலம்+எலாம்
d. நலன்+எலாம்
3) இடம்+எங்கும் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்________
a. இடவெங்கும்
b. இடம்எங்கும்
c. இடமெங்கும்
d. இடம்மெங்கும்
வருமுன் காப்போம்-இப்பாடலில் இடம்பெற்றுள்ள மோனை, எதுகை, இயைபுச் சொற்களை எடுத்து எழுதுக.
மோனை
• உடலின்
• உறுதி
• சுத்தம்
• சுகமும்
• நித்தம்
• நீண்ட
• காலை
• காற்று
எதுகை
• உடலின்
• இடமும்
• சுத்தம்
• நித்தம்
• மட்டு
• திட்டு
• கூழை
• ஏழை
இயைபு
• குடித்தாலும்
• ஆனாலும்
• நன்னீரும்
• உணவும்
• அறிவாயே
• காப்பாயே
• வாழ்வாயே
• குடியப்பா
• உறங்கப்பா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக