சனி, 16 ஏப்ரல், 2022

எச்சம் இயல்3 ஒரு மதிப்பெண்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக


1. முற்றுப்பெறாமல் எஞ்சி நிற்கும் சொல்_________எனப்படும்

a. முற்று

b. எச்சம்

c. முற்றெச்சம்

d. வினையெச்சம்


2. கீழ்க்காணும் சொற்களில் பெயரெச்சம்__________

a. படித்து

b. எழுதி

c. வந்து

d. பார்த்த


3. குறிப்பு வினையெச்சம் _________வெளிப்படையாகக் காட்டாது

a. காலத்தை

b. வினையை

c. பண்பினை

d. பெயரை



பொருத்துக

a. நடந்து-வினையெச்சம்

b. பேசிய-பெயரெச்சம்

c. எடுத்தனன் உண்டான்-முற்றெச்சம்

d. பெரிய-குறிப்புப் பெயரெச்சம்



கீழ்க்காணும் சொற்களைப் பெயரெச்சம், வினையெச்சம் என வகைப்படுத்துக



நல்ல, படுத்து, பாய்ந்து, எரிந்த, கடந்து, வீழ்ந்த, மாட்டிய, பிடித்து, அழைத்த, பார்த்து








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக