சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
1) பள்ளிக்குச் சென்று கல்வி_______ சிறப்பு
- பயிலுதல்
- பார்த்தல்
- கேட்டல்
- பாடுதல்
2)செஞ்சொல் மாதரின் வள்ளைப்பாட்டிற்கேற்ப முழவை மீட்டுவது_________
- கடல்
- ஓடை
- குளம்
- கிணறு
3) 'நன்செய்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது______
- நன்+செய்
- நன்று+செய்
- நன்மை+செய்
- நல்+செய்
4) ‘நீளுழைப்பு’-என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது______
- நீளு+உழைப்பு
- நீண்+உழைப்பு
- நீள்+அழைப்பு
- நீள்+உழைப்பு
5) ‘சீருக்கு + ஏற்ப’ என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்_________
- சீருக்குஏற்ப
- சீருக்கேற்ப
- சீர்க்கேற்ப
- சீருகேற்ப
6) 'ஓடை+ஆட’ என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்_________
- ஓடைஆட
- ஓடையாட
- ஓடையோட
- ஓடை வாட
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக