சனி, 16 ஏப்ரல், 2022

ஓடை குறுவினா இயல் 2

 குறுவினா


1) ஓடை எவ்வாறு ஓடுவதாக வாணிதாசன் கூறுகிறார்?

ஓடை, கற்களில் உருண்டும் தவழ்ந்தும் நெளிந்தும் ஓடுவதாக வாணிதாசன் கூறுகிறார்.

2) ஓடை எழுப்பும் ஒலிக்கு எதனை உவமையாக வாணிதாசன் குறிப்பிடுகிறார்?

ஓடை எழுப்பும் ஒலிக்கு, பெண்கள் பாடும் வள்ளைப்பாட்டினை உவமையாக வாணிதாசன் குறிப்பிடுகிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக