எட்டாம் வகுப்பு தமிழ்
ஞாயிறு, 17 ஏப்ரல், 2022
சொற்பூங்கா இயல் 1 கற்பவை
ஓரெழுத்து ஒரு மொழிகள் இடம் பெறுமாறு ஐந்து தொடர்கள் அமைக்க.
ஆ கன்றை ஈன்றது
மா விரைந்து ஓடியது
நீ உன்னை மதிக்க வேண்டும்
தே தொழ வேண்டும்
பூ பூத்தது
பே கறுத்தது
நோ நீங்க வேண்டும்
கோ ஆணையிட்டார்
தீ பிடித்தது
தை நீராடு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக