ஞாயிறு, 17 ஏப்ரல், 2022

தமிழ் வரிவடிவ வளர்ச்சி இயல் 1 ஒருமதிப்பெண்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக


1) தமிழ் எழுத்துக்கள் இப்போதுள்ள நிலையான வடிவத்தைப் பெற_________ காரணமாக அமைந்தது.

  1. ஓவியக்கலை
  2. இசைக்கலை
  3. அச்சுக்கலை
  4. நுண்கலை

2) வளைந்த கோடுகளால் அமைந்த மிகப் பழைய தமிழ் எழுத்து _______என அழைக்கப்படுகிறது.

  1. கோட்டெழுத்து
  2. வட்டெழுத்து
  3. சித்திர எழுத்து
  4. ஓவிய எழுத்து

3) தமிழ் எழுத்துச் சீர்திருத்தப் பணியில் ஈடுபட்டவர் _________

  1. பாரதிதாசன்
  2. தந்தை பெரியார்
  3. வ உ சிதம்பரனார்
  4. பெருஞ்சித்திரனார்

கோடிட்ட இடத்தை நிரப்புக

  1. கடைச்சங்க காலத்தில் எழுதப்பட்ட தமிழ் எழுத்துக்கள்_____________ என அழைக்கப்பட்டன.(கண்ணெழுத்துகள்)
  2. எழுத்துகளில் புள்ளிகளால் ஏற்படும் குழப்பங்களைக் களைந்தவர்__________ (வீரமாமுனிவர்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக