கற்பவை கற்றபின்
‘ஆயுதம்’ -சொல்லில் உள்ள ஒவ்வொரு எழுத்தின் வகையையும் அது பிறக்கும் இடத்தையும் பட்டியலிடுக.
ஆ-
எழுத்தின் வகை-உயிரெழுத்து
பிறக்கும் இடம்-கழுத்தை இடமாகக் கொண்டு பிறக்கிறது
ய்-
எழுத்தின் வகை-இடையின மெய்யெழுத்து
பிறக்கும் இடம்-கழுத்தை இடமாகக் கொண்டு பிறக்கிறது
த-
எழுத்தின் வகை-உயிர்மெய் எழுத்து
பிறக்கும் இடம்-மார்பை இடமாகக் கொண்டு பிறக்கிறது
ம்-
எழுத்தின் வகை-மெல்லின மெய்
பிறக்கும் இடம்-மூக்கை இடமாகக் கொண்டு பிறக்கிறது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக