சனி, 16 ஏப்ரல், 2022

அணி இலக்கணம்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

1) பிறிது மொழிதல் அணியில் ___________மட்டும் இடம்பெறும்
அ)உவமை
ஆ)உவமேயம்
இ)தொடை
ஈ)சந்தம்

2)இரண்டு பொருள்களுக்கு இடையே உள்ள ஒற்றுமையையும் வேற்றுமையும் கூறுவது ____________அணி
அ)ஒற்றுமை
ஆ)வேற்றுமை
இ)சிலேடை
ஈ)இரட்டுற மொழிதல்

3)ஒரு செய்யுளை இரு பொருள்படும்படி பாடுவது _________அணி
அ)பிறிதுமொழிதல்
ஆ)இரட்டுறமொழிதல்
இ)இயல்பு நவிற்சி
ஈ)உயர்வு நவிற்சி

4)இரட்டுறமொழிதல் அணியின் வேறு பெயர் ___________அணி
அ)பிறிது மொழிதல்
ஆ)வேற்றுமை
இ)உவமை
ஈ)சிலேடை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக