சிந்தனை வினா
சிறந்த அரசியல் தலைவருக்கு இருக்க வேண்டிய பண்புகளாக நீங்கள் கருதுவன யாவை?
- உண்மையைப் பேச வேண்டும்.
- ஏழைகளின் துயர் துடைக்கும் திட்டங்களை நடைமுறைப்படுத்துபவராக இருக்க வேண்டும்.
- எளிமையாக வாழ்பவராக, நாட்டு மக்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்பவராக, மக்களின் பிரச்சினைகளை அறிந்தவராக இருக்க வேண்டும்.
- கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டுடன் வாழ்பவராக இருக்க வேண்டும்.
- அன்பானவராகவும் நேர்மையானவராகவும் இருக்க வேண்டும்.
- குற்றச் செயல்களில் ஈடுபடாதவராக இருக்க வேண்டும்.
- மக்களுக்கு அளிக்க வேண்டிய சேவைகளைப் பற்றி நன்கு அறிந்தவராக இருக்க வேண்டும்
- ஒரு செயலை ஆற்றுவதற்கான வழிமுறைகளை நன்கு அறிந்தவராக இருக்க வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக