சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
1. காட்டிலிருந்து வந்த________கரும்பைத் தின்றன
a. முகில்கள்
b. முழவுகள்
c. வேழங்கள்
d. வேய்கள்
2. ‘கனகச்சுனை’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது_________
a. கனகச்+சுனை
b. கனக+சுனை
c. கனகம்+சுனை
d. கனம்+சுனை
3. ‘முழவு+அதிர’ என்பதனைச் சேர்த்ததாக கிடைக்கும் சொல்______
a. முழவுதிர
b. முழவுதிரை
c. முழவதிர
d. முழவுஅதிர
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக