குறுவினா
1. இன்றைய கல்வியின் நிலை பற்றித் திரு.வி.க கூறுவன யாவை?
- இந்நாளில் ஏட்டுக் கல்வியே நடைபெறுகிறது
- குறிப்பிட்ட பாடங்களில் நெட்டுருச் செய்து, தேர்வில் தேறிப் பட்டம் பெற்றுத் தொழிலில் நுழைவதற்குக் கல்வி ஒரு கருவியாகக் கொள்ளப்பட்டு வருகிறது.
- நாளடைவில் அக்கல்விக்கும் வாழ்விற்கும் தொடர்பில்லாமல் போகிறது.
2. தாய்நாடு என்னும் பெயர் எவ்வாறு பிறக்கிறது?
தாய்நாடு என்னும் பெயர் தாய்மொழியைக் கொண்டே பிறக்கிறது
3. திரு.வி.க. சங்கப் புலவர்களாகக் குறிப்பிடுபவர்களின் பெயர்களை எழுதுக
1. இளங்கோ
2. திருத்தக்கதேவர்
3. திருஞானசம்பந்தர்
4. ஆண்டாள்
5. சேக்கிழார்
6. கம்பர்
7. பரஞ்சோதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக