சனி, 16 ஏப்ரல், 2022

தமிழர் மருத்துவம் இயல் 3 ஒரு மதிப்பெண்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக



1. தொடக்க காலத்தில் மனிதர்கள் மருத்துவத்திற்கு________பயன்படுத்தினர்

a. தாவரங்களை

b. விலங்குகளை

c. உலோகங்களை

d. மருந்துகளை



2. தமிழர் மருத்துவத்தில் மருந்து என்பது_______நீட்சியாகவே உள்ளது

a. மருந்தின்

b. உடற்பயிற்சியின்

c. உணவின்

d. வாழ்வின்



3. உடல் எடை அதிகரிப்பதால் ஏற்படும் நோய்களுள் ஒன்று_______

a. தலைவலி

b. காய்ச்சல்

c. புற்றுநோய்

d. இரத்தக் கொதிப்பு



4. சமையலறையில் செலவிடும் நேரம்________செலவிடும் நேரமாகும்

a. சுவைக்காக

b. சிக்கனத்திற்காக

c. நல்வாழ்வுக்காக

d. உணவுக்காக

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக