உரிய வினைமுற்றுகளைக் கொண்டு கட்டங்களை நிரப்புக
வினைமுற்றுக்கு உரிய வேர்ச்சொல்லை எழுதுக
- நடக்கிறது-நட
- போனாள்-போ
- சென்றனர் –செல்
- உறங்கினாள் –உறங்கு
- வாழிய –வாழ்
- பேசினாள் –பேசு
- வருக –வா
- தருகின்றனர் -தா
- பயின்றாள்-பயில்
- கேட்டார்-கேள்
கலைச்சொல் அறிவோம்
- பழங்குடியினர் -tribes
- சமவெளி -plain
- பள்ளத்தாக்கு -valley
- புதர் -thicket
- மலைமுகடு -ridge
- வெட்டுக்கிளி -locust
- சிறுத்தை -leopard
- மொட்டு-bud
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக