ஞாயிறு, 17 ஏப்ரல், 2022

தமிழ் மொழி வாழ்த்து சிந்தனை வினா இயல் 1

 சிந்தனை வினா


பாரதியார் தமிழை வண்மொழி என்று அழைக்கக் காரணம் என்ன?


  1. இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பே அறிவியல் முறையில் அமைந்த இலக்கண நூலைப் பெற்ற மொழி.
  2. அகம், புறம் என்று வாழ்வியலுக்கு இலக்கணம் வகுத்த மொழி. சங்க இலக்கியங்கள் இதற்குச் சான்று.
  3. அறநெறியை வலியுறுத்தும் அறநூல்களைக் கொண்ட மொழி.
  4. பகுத்தறிவுச் சிந்தனைகளை வலியுறுத்தும் சித்தர்பாடல்களைக் கொண்ட மொழி.
  5. ஆழ்வார்களும் நாயன்மார்களும் பாடிப் பரவசப்பட்ட பக்திமொழி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக