ஞாயிறு, 17 ஏப்ரல், 2022

எழுத்துக்களின் பிறப்பு இயல் 1 ஒரு மதிப்பெண்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக


1) இதழ்களைக் குவிப்பதால் பிறக்கும் எழுத்துக்கள்_______

  1. இ, ஈ
  2. உ, ஊ
  3. எ, ஏ
  4. அ,ஆ

2) ஆய்த எழுத்து பிறக்கும் இடம்_________

  1. மார்பு
  2. கழுத்து
  3. தலை
  4. மூக்கு

3) வல்லின எழுத்துக்கள் பிறக்கும் இடம்______

  1. தலை
  2. மார்பு
  3. மூக்கு
  4. கழுத்து

4) நாவின் நுனி அண்ணத்தின் நுனியைப் பொருந்துவதால் பிறக்கும் எழுத்துகள்_________

  1. க், ங்
  2. ச், ஞ்
  3. ட், ண்
  4. ப், ம்

5) கீழ் இதழும் மேல்வாய்ப் பல்லும் இணைவதால் பிறக்கும் எழுத்து______

  1. ம்
  2. ப்
  3. ய்
  4. வ்

பொருத்துக.


  1. க், ங்- நாவின் முதல், அண்ணத்தின் அடி
  2. ச்,ஞ்-நாவின் இடை, அண்ணத்தின் இடை
  3. ட்,ண்-நாவின் நுனி, அண்ணத்தின் நுனி
  4. த்,ந்-நாவின் நுனி, மேல்வாய்ப் பல்லின் அடி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக