சனி, 16 ஏப்ரல், 2022

கல்வி அழகே அழகு இயல் 4 ஒரு மதிப்பெண்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

1. கற்றவருக்கு அழகு தருவது_______

a. தங்கம்

b. வெள்ளி

c. வைரம்

d. கல்வி



2. ‘கலனல்லால்’ என்னும் சொல்லை பிரித்து எழுத கிடைப்பது

a. கலன் +லல்லால்

b. கலம் + அல்லால்

c. கலன் + அல்லால்

d. கலன் +னல்லால்



சொற்றொடரில் அமைத்து எழுதுக

1. அழகு-கல்வி அழகே அழகு

2. கற்றவர்-கற்றவர் என்பவர் கண்ணுடையர்

3. அணிகலன்-கற்றோருக்குக் கல்வியே அணிகலன் ஆகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக